பொழுதுபோக்கு
கோவை மாசாணியம்மன் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்: பக்தர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி

கோவை மாசாணியம்மன் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்: பக்தர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி
தமிழக முழுவதும் ஆடி மாதத்தில் பக்தர்கள் அதிகளவில் அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தும் வருகின்றனர் அந்த வகையில் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தினந்தோறும் சாமி தரிசனம் செய்வது வருகின்றனர்இந்நிலையில் இன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் மாசாணி அம்மன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சிறப்பு தரிசனம் செய்தார் இதனைத் தொடர்ந்து அவருக்கு மாலை அணிவித்து கோவில் நிர்வாகம் மூலம் சிறப்பு செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுடன் செல்பிவை மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்