சினிமா
சீதா ராமம் நடிகையா இது.? மாடர்ன் Dress இல் பளபளவென மின்னுறாங்களே..!

சீதா ராமம் நடிகையா இது.? மாடர்ன் Dress இல் பளபளவென மின்னுறாங்களே..!
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகை மிர்னாள் தாகூர். நேர்த்தியான நடிப்புடன் கூடிய அழகு, பாரம்பரியத்தையும் நவீன தோற்றத்தையும் சமநிலைப்படுத்தும் ஃபேஷன் என்பன மூலம் தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.அத்தகைய நடிகை தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. அதில் மிர்னாள் தாகூர் ஒரு மாடர்ன் ட்ரெஸ்ஸில், அழகும் அழுத்தமும் சேர்த்த லுக்குடன் போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.இணையத்தில் வைரலாகும் புகைப்படங்களில், மிர்னாள் தாகூர் கியூட்டான பாணியில் தோன்றியுள்ளார். இவரது லுக்கை பார்த்த பல இன்ஸ்டாகிராம் பயனர்கள், “Modern Queen..!” என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.