சினிமா
ஃபேஷன் ஷோவில் கிளாமர் லுக்!!! நடிகை தமன்னாவை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..

ஃபேஷன் ஷோவில் கிளாமர் லுக்!!! நடிகை தமன்னாவை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..
நடிகை தமன்னா இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த Odela 2 சுமாரான வரவேற்பை பெற்றது.மேலும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. ஜெயிலர், Stree 2 போன்ற படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த Raid 2 திரைப்படத்திலும் தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். இருவரும் இணைந்து வெப் தொடரில் நெருக்கமாக நடித்திருந்தனர். ஆனால், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.காதல் முறிவுக்கு பின் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தமன்னா, அண்மையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார்.சமீபத்தில் நடந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு கிளாமர் ஆடையணிந்து ராம் வாக் செய்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.