இலங்கை
தவறான முடிவெடுத்து முதியவர் சாவு!

தவறான முடிவெடுத்து முதியவர் சாவு!
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியில் உள்ள தோட்டமொன்றில் இருந்து அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறப்பு விசாரணையை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.