Connect with us

சினிமா

திரைக்கு கம்பேக் கொடுத்த கேப்டன்! விஜயகாந்த் பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகும் சூப்பர் ஹிட் படம்

Published

on

Loading

திரைக்கு கம்பேக் கொடுத்த கேப்டன்! விஜயகாந்த் பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகும் சூப்பர் ஹிட் படம்

தமிழ் சினிமாவில் தனி அடையாளம் கொண்ட வீர நாயகனும், மக்கள் மனதில் கேப்டனாக பதிந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான திரைச்சிறப்பு காத்திருக்கிறது.1991ஆம் ஆண்டு வெளியான “கேப்டன் பிரபாகரன்” திரைப்படம், திரையரங்குகளில் மீண்டும் ஆகஸ்ட் 22, 2025 அன்று ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. இது விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளையொட்டி ரசிகர்களுக்கான எமோஷனல் காட்சியாகவே இருக்கும்.“கேப்டன் பிரபாகரன்” படம் வெறும் திரைக்கதை அல்ல. இது ஒரு காலகட்டத்தில் தமிழகத்தின் மக்கள் மனதில் விஜயகாந்தை ஹீரோவாக நிலைநிறுத்திய படமாகும். அத்தகைய படம் மீண்டும் ரிலீஸாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன