இலங்கை
நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட நூதன போராட்டம்

நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட நூதன போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான நூதன போராட்டம் நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சிறைவாழ்க்கை உணர் கண்காட்சி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள “விடுதலை மரத்துக்கான ” விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றது.
இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர் சதீஸ் எழுதிய “துருவேறும் கைவிலங்கு” நூல் அறிமுகமும் இடம்பெற்றது .
லங்கா4 (Lanka4)
அனுசரணை