இலங்கை
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய நிதி ஒதுக்கீட்டின்கீழ் பளை மத்திய கல்லூரியின் பிரதான வீதி புனரமைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய நிதி ஒதுக்கீட்டின்கீழ் பளை மத்திய கல்லூரியின் பிரதான வீதி புனரமைப்பு
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய நிதி ஒதுக்கீட்டின்கீழ் பளை மத்திய கல்லூரியின் பிரதான வீதி கெங்கிறீட் வீதியாக மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ளது.
சுமார் 6 மில்லியன் ரூபாய் செலவில் வீதி மற்றும் வடிகால் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இப் பணிகளை இன்று தவிசாளர் நேரில் பார்வையிட்டிருந்தார். சபையின் உறுப்பினர் கவிப்பிரகாஸ் மற்றும் சபையின் உத்தியோகஸ்தர்கள் ஒப்பந்தகாரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை