Connect with us

சினிமா

இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு உருக்கமான பதிவுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர்.!

Published

on

Loading

இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு உருக்கமான பதிவுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர்.!

தமிழ் சினிமாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக சிகரம் தொட்ட நடிகர் தளபதி விஜயின் குடும்பம் எப்போதும் ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றனர். இப்போது அந்த கவனம் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் மீது திரும்பியுள்ளது.இன்றைய தினம் (ஜூலை 26, 2025) ஜேசன் சஞ்சய் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இது சாதாரணமாக இல்லாமல், அவர் தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பொழுதாக இருக்கிறது என்பதால், இவ்வாண்டு பிறந்த நாள் அவருக்கு சிறப்பானதாக காணப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஜேசன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சுந்தீப் கிஷன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Happy birthday to my director man…” என பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவு ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன