Connect with us

டி.வி

எவ்வளவு அடி வாங்கினாலும் கொஞ்சமும் திருந்தாத விஜயா.! மனோஜின் வார்த்தையால் ஷாக்கில் ரோகிணி

Published

on

Loading

எவ்வளவு அடி வாங்கினாலும் கொஞ்சமும் திருந்தாத விஜயா.! மனோஜின் வார்த்தையால் ஷாக்கில் ரோகிணி

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா முத்துவைப் பார்த்து கிரிஷை அவங்க பாட்டிய பார்க்க கூட்டிக் கொண்டு போங்க என்று சொல்லுறார். அதுக்கு விஜயா இப்ப இவன கூட்டிக் கொண்டு போறது தான் முக்கியமா என்று கேட்கிறார். பின் முத்து, வேற யார் இவனை கூட்டிக் கொண்டு போக போயினம் என்கிறார். அதனை அடுத்து விஜயா ரோகிணி சும்மா தானே இருக்கிறாள் அவள் கூட்டிக் கொண்டு போகட்டும் என்று சொல்லுறார். பின் விஜயா ரோகிணியை பார்த்து இவனை எங்கயாவது தொலைச்சிட்டு வந்திரு என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து மனோஜும் அந்த பையனை எங்கயாவது கூட்டிக் கொண்டு போய் விட்டுட்டு வந்திரு என்கிறார். அதைக் கேட்ட முத்து கோபப்படுறார். பின் அண்ணாமலை விஜயாவ பார்த்து அந்த பையன் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லுறார். இதனை தொடர்ந்து முத்து அண்ணாமலையை பார்த்து சின்ன வயசில என்ன பார்த்து என்னவெல்லாம் சொன்னாங்களோ அதை அப்புடியே கிரிஷுக்கும் சொல்லுறா என்று சோகமாகச் சொல்லுறார்.அதனை அடுத்து ரோகிணி கிரிஷை நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிக் கொண்டு போய்ட்டு திரும்ப கூட்டிட்டு வாறேன் என்று சொல்லுறார். பின் முத்து விஜயாவோட பிரச்சனையை எப்புடி முடிச்சு வைக்கலாம் என்று மீனாவோட கதைச்சுக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ரோகிணி கிரிஷை கூட்டிக் கொண்டு ஹாஸ்பிடலுக்குப் போறார். மறுநாள் காலையில முத்து கிரிஷை schoolக்குப் போக ரெடி பண்ணுறார்.இதனை அடுத்து மனோஜ் ரோகிணியை பார்த்து அம்மாவுக்கு உன்மேல இருக்கிற கோபம் குறையனும் என்றால் அந்தப் பையனை எப்புடியாவது வெளியில அனுப்பிவிடு என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி ஆன்ட்டியை சமாதானப்படுத்தனும் என்றால் அந்த டான்ஸ் class பிரச்சனையை முடிக்கணும் என்கிறார். பின் விஜயாவை விசாரிக்க சிந்தாமணி விஜயா வீட்ட போய் நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன