சினிமா
சேலையில் தாராளமாக கிளாமர் காட்டிய ரம்யா.! இன்ஸ்டாவை கலக்கிய ட்ரெண்டிங் போட்டோஸ்..!

சேலையில் தாராளமாக கிளாமர் காட்டிய ரம்யா.! இன்ஸ்டாவை கலக்கிய ட்ரெண்டிங் போட்டோஸ்..!
தமிழ் ரசிகர்களின் மனதில் சிறப்பான இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன். இயல்பான நடிப்பும், நேர்த்தியான கவர்ச்சியும் கொண்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்களின் வாயிலாக மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றார்.இந்நிலையில், சமீபத்தில் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட சேலை அணிந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் அவர் அணிந்துள்ள சேலை, பாரம்பரியத்தையும், அதே நேரத்தில் கிளாமரையும் சேர்த்த ஒரு புது அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.ரம்யா பாண்டியன் அணிந்திருந்த சேலை போட்டோவில் இடுப்புப் பகுதி தெளிவாக காட்டப்படுவதால், புகைப்படத்துக்கே ஒரு கிளாமரான தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டோஸ் தற்பொழுது ரசிகர்களிடையே பரவலாக வைரலாகி வருகின்றது.