இலங்கை
மாலைத்தீவுக்கு பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

மாலைத்தீவுக்கு பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி அவர் மாலைத்தீவு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.