சினிமா
யாருமில்லா காட்டுக்குள்ள நான் தான் ராஜா..! கமெராவுடன் கெத்தாக போஸ் கொடுத்த மாளவிகா.!

யாருமில்லா காட்டுக்குள்ள நான் தான் ராஜா..! கமெராவுடன் கெத்தாக போஸ் கொடுத்த மாளவிகா.!
பொதுவாக திரை நட்சத்திரங்களை புகைப்பட ஷூட்களில் நாம் அடிக்கடி பார்ப்போம். ஆனால், தற்பொழுது நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள போட்டோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.சமீபத்தில், மாளவிகா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவை சுமார் 2 மில்லியன் லைக்குகளையும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸையும் பெற்றுள்ளன. காரணம், அந்த புகைப்படங்களில் மாளவிகா, ஒரு காட்டுக்குள் சிறுத்தையை கண்டுபிடித்து அதனை புகைப்படமெடுக்க முயற்சி செய்யும் சூழ்நிலையில் காணப்படுகிறாள்!மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படங்களில், காட்டுக்குள் கமெராவுடன் போஸ் கொடுத்துள்ளார். வைரலான போட்டோஸ் இதோ..!