சினிமா
விஜயை தனியாக தவிக்கவிட்டு கொடைக்கானல் செல்லும் காவேரி.! இப்டியொரு நிலையா? மகாநதி.!

விஜயை தனியாக தவிக்கவிட்டு கொடைக்கானல் செல்லும் காவேரி.! இப்டியொரு நிலையா? மகாநதி.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மகாநதி தற்பொழுது வெற்றிக் கொடியை நாட்டிவருகிறது. அந்தவகையில் இன்றைய தினம், காவேரி பசுபதியை பார்ப்பதற்காக ஜெயிலுக்குப் போய் நிற்கிறார். அங்க பசுபதி காவேரி கிட்ட ரெண்டு நாளில வெளியில வந்து காட்டுறேன் என சவால் போடுறார்.இப்படியாக இன்றைய எபிசொட் இடம்பெற இருக்கிற நிலையில் தற்பொழுது அடுத்த வாரத்திற்கான promo வெளியாகியுள்ளது. அதில், விஜய் குமரனுக்கு கால் எடுத்து காவேரி நிக்கிறாளா என்று கேட்கிறார். அதுக்கு குமரன் நான் நிவின் வீட்ட நிக்கிறேன் என்று சொல்லுறார்.பின் குமரன் காவேரி கொடைக்கானல் கிளம்பியிருப்பாள் உங்ககிட்ட ஏதும் சொல்லலயா என்று கேட்கிறார். அதைக் கேட்ட விஜய் ஷாக் ஆகுறார். இதுதான் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள எபிசொட்டிற்கான promo.