சினிமா
சேலையில் மயக்கும் சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா!! ரீசென்ஸ் புகைப்படங்கள்..

சேலையில் மயக்கும் சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா!! ரீசென்ஸ் புகைப்படங்கள்..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள்.அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா. அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிஷா, பல பாடல்களை ரீகிரியேட் செய்து பாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார்.பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனலுக்கு சென்றுள்ளார். சேலையில் சென்று பிரமாதமாக பாடியிருக்கிறார் ஸ்ரீநிஷா. தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.