சினிமா
டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நடிகை க்ரித்தி செட்டி!! மயங்கும் ரசிகர்கள்…

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நடிகை க்ரித்தி செட்டி!! மயங்கும் ரசிகர்கள்…
நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தியுடன் ’வா வாத்தியார்’, ரவி மோகனின் ‘ஜெனி’ உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் விரைவில் இவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். விரைவில் க்ரித்தி ஷெட்டி Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, சிகப்புநிற டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.