சினிமா
பிளாக் ஆடையில் ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன்!! புகைப்படங்கள்..

பிளாக் ஆடையில் ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன்!! புகைப்படங்கள்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கால்பதித்து நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிகையாகவும் பாடகியாக புகழ் பெற்ற ஸ்ருதி ஹாசன், சென்னை, மும்பை என்று மாறிமாறி சென்று வேலை செய்து வருகிறார்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தனக்கு பிடித்தமான கருப்புநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.