இலங்கை
யூதர்களின் பக்கம் சாய்ந்த ஸ்ரீலங்கா

யூதர்களின் பக்கம் சாய்ந்த ஸ்ரீலங்கா
யூதர்கள் இலங்கையை குறிவைத்திருப்பதாக இலங்கையின் முஸ்லிம்கள் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும்போது சிறிலங்காவிற்குள் விசா இல்லாமல் பயணிக்கூடிய நாடுகளின் பட்டியலில் இஸ்ரேலும் இணைக்கப்பட்டிருப்பதாக பலரும் கொதித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் 1984 மார்ச் 28 திகதிக்கு பின் இஸ்ரேலியர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கான வீசா கட்டுப்பாடு இல்லை என அப்போதைய அரசு அறிவித்திருந்ததும் ஏன் அப்படி விசேட சலுகைகளை இஸ்ரேலுயர்களுக்கு வழங்கியது என்பது பற்றியும் மொசாட் அதிகாரி குறிப்பிடுகின்ற அதிர்ச்சி தகவல்களை வைத்து ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.
உண்மையில் ஏன் இஸ்ரேல் தூரதரகம் தடைசெய்யப்பட்டது பின்னர் எப்படி அவர்கள் இலங்கையை தமதாக்கினார்கள் இவை பற்றி இந்த காணொளியில் முழுமையாக பார்க்கலாம்…