சினிமா
விஜய்- காவேரியை சேர்த்து வைத்த வெண்ணிலா..! அதிரடியான திருப்பத்துடன் மகாநதி சீரியல்.!

விஜய்- காவேரியை சேர்த்து வைத்த வெண்ணிலா..! அதிரடியான திருப்பத்துடன் மகாநதி சீரியல்.!
விஜய் தொலைக்காட்சியின் மகாநதி Promo வீடியோ தற்பொழுது யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பை பெற்றுள்ளது. அதில், விஜய் காவேரி எங்க என்று குமரனிட்ட கேட்கிறார். அதுக்கு குமரன் அவள் கொடைக்கானல் போக வெளிக்கிடுறாள் என்று சொல்லுறார்.அதைக் கேட்ட உடனே விஜய் காவேரியை பார்க்கிறதுக்காக பஸ் ஸ்டான்ட்டுக்குப் போய் நிற்கிறார். அங்க விஜயை பார்த்தவுடனே காவேரி அங்கிருந்து கிளம்புறார். பின் விஜய் காவேரியை பார்த்து நீ பெரிய தியாகியா என்று கேட்கிறார். மேலும் நீ எப்புடி என்ன என்னொருத்திக்காக விட்டுக் கொடுக்க சம்மதிச்ச என்கிறார். அதனை அடுத்து வெண்ணிலாவும் காரில இருந்து இறங்கி காவேரி கிட்ட வந்து நீ விஜயை விட்டு விலகி போகணும் என்று நினைச்ச பாரு அதுதான் உண்மையான காதல் என்று சொல்லுறார். அத்துடன் நான் விஜய் மேல வைச்ச லவ் எல்லாம் ஒன்னுமே இல்ல என்று சொல்லி விஜயையும் காவேரியையும் சேர்த்து வைக்கிறார்.