இலங்கை
காசோலை மோசடிக்கு இனி சிறை

காசோலை மோசடிக்கு இனி சிறை
வங்கிகளில் போதுமான நிதி இல்லாது காசோலைகளை விநியோகிக்கும் நபர்களுக்கு அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான சிறைத்தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
காசோலையை வழங்கிய ஒருவர், காசோலையைப் பெற்றவரின் கோரிக்கையின் கீழ் 90 நாள்களுக்குள் பணத்தைச் செலுத்தாது போனால் இந்தத் திருத்தத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.