சினிமா
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி Unseen ஸ்டில்.. பல வருடங்களுக்கு முன் இப்படி இருக்கிறார்?

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி Unseen ஸ்டில்.. பல வருடங்களுக்கு முன் இப்படி இருக்கிறார்?
விஜய் டிவியின் முன்னணி சீரியல் ஆக வலம் வரும் சிறகடிக்க ஆசை தொடர் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கோமதி பிரியா. இந்த தொடரில் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து வருகிறார் கோமதி.இதற்கு முன் சில சீரியல்கள் இவர் நடித்தாலும் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது இந்த தொடர் தான். பூ கட்டும் குடும்பத்தை நேசிக்கும் பெண்ணுக்கும், குடும்பம் பிடித்தாலும் குடித்துவிட்டு சுற்றும் நாயகனுக்கும் கனெக்ஷன் வைத்து உருவாக்கப்பட்ட சீரியல் இது.தற்போது கோமதி தெலுங்கில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.இந்நிலையில், சமூக வலைதளங்களில் கோமதி ப்ரியா பல வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் கையில் ஒரு விருது வைத்திருக்கிறார். இதோ,