இலங்கை
ஜூலையில் 145,188 சுற்றுலாவிகள்

ஜூலையில் 145,188 சுற்றுலாவிகள்
ஜூலை மாதத்தின் இது வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 188 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் எனச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.