Connect with us

இலங்கை

தெருவில் இளம் ஜோடியின் மோசமான செயல்; காறி உமிழும் நெட்டிசனகள்

Published

on

Loading

தெருவில் இளம் ஜோடியின் மோசமான செயல்; காறி உமிழும் நெட்டிசனகள்

  ஒரு இளம் ஜோடி மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

ஒரு பெண், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது, வாகன ஓட்டுநருக்கு எதிராக அமர்ந்து கட்டியணைத்தபடி பயணிக்கிறார்.

அவர்கள் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்துவதும், பொதுமக்களின் பார்வையை அலட்சியப்படுத்துவதும் தெளிவாக காணப்படுகிறது.

இந்த காட்சிகள் விமர்சனங்களை தூண்டியுள்ள நிலையில் சிலர் ஆபாசமானதாக கூறி கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement

பாதுகாப்பு விதிகளை மீறி பொது சாலையில் இப்படியான செயலில் ஈடுபடுவது ஆபத்தானது எனவும், இது போல செயல்கள் விபத்துகளுக்கு காரணமாகலாம் என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன