இலங்கை
நாமல் ராஜபக்ஸவிற்கு நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு!

நாமல் ராஜபக்ஸவிற்கு நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு!
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு திங்கட்கிழமை (28) அன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை