சினிமா
வெளியானது துல்கர் சல்மான் தயாரித்த Lokah –Chapter 1 படத்தின் டீசர்.! யூடியூப் வீடியோ இதோ.!

வெளியானது துல்கர் சல்மான் தயாரித்த Lokah –Chapter 1 படத்தின் டீசர்.! யூடியூப் வீடியோ இதோ.!
துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகும் Lokah – Chapter 1 திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று (ஜூலை 28, 2025) வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் இப்படம் உருவாகி வருகிறது. ‘சந்திரா’ என்ற இந்த கதாபாத்திரத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் புதிய ஒளியுடன் நடித்துள்ளார். அவருடன் நஸ்லன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இது ஒரு தனித்துவமான Malayalam Superhero Universe-இன் தொடக்கமாகவே உருவாக்கப்பட இருக்கிறது. மேலும் இப்படங்கள் குறித்த அதிரடி அப்டேட் இனி வரும் காலங்களிலும் வெளியாகும் எனவும் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.துல்கர் சல்மான் தனது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு இந்த டீசரை பரிசாக வெளியிட்டுள்ளார். இது அவரது தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films-க்கு பெரும் சாதனையாகும்.