இலங்கை
2026 ஆண்டில் இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ; உதய கம்மன்பில

2026 ஆண்டில் இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ; உதய கம்மன்பில
2026 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலைமை காணப்படுகிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்தலாம்.
ஆனால் எதிர்கட்சிகள் ஒன்றிணையும் நிலையில் இல்லை மாறாக ஜனாதிபதி பதவிக்கான ஆடையை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.