Connect with us

டி.வி

ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக நிற்கும் செல்வி.! குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்த கோபி.!

Published

on

Loading

ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக நிற்கும் செல்வி.! குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்த கோபி.!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா பாக்கியாவை பார்த்து பொலீஸ் இங்க வாறதுக்குள்ள நானே போய் சரண்டர் ஆகிறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா யாரும் உன்ன தேடி எல்லாம் வரமாட்டாங்க நீ கொஞ்சம் அமைதியா இரு என்கிறார். பின் கோபி பொலீஸ் வந்தால் எப்புடி சமாளிக்கணும் என்று எனக்குத் தெரியும் நீங்க எல்லாரும் trip கிளம்புங்க என்று சொல்லுறார். மேலும் நான் மட்டும் வீட்ட நிக்கிறேன் நீங்க எல்லாரும் போங்க என்கிறார்.அதனை அடுத்தது என்ன நடந்தாலும் நான் பாத்துக்கிறேன் என்ன பற்றி கவலைப்படாதீங்க என்று சொல்லுறார் கோபி. பின் ஈஸ்வரி நானும் உன்னோட வீட்ட நிக்கிறேன் என்கிறார். இதைத் தொடர்ந்து கோபியையும் ஈஸ்வரியையும் தவிர மற்ற எல்லாரும் வீட்ட இருந்து கிளம்புறார்கள். பின் பொலீஸ் கோபி வீட்ட வந்து பாக்கியாவும் இனியாவும் எங்க என்று கேட்கிறார். மேலும் இனியாவால தான் நிதீஷ் இறந்தான் அதுதான் இனியாவை அரெஸ்ட் பண்ணிக்கொண்டு போக வந்தனான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஈஸ்வரி எதுவும் தெரியாதது போல ஷாக் ஆகுறார். பின் கோபி பொலீஸை பார்த்து நீங்க தப்பா நினைச்சு வந்திருக்கீங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து பொலீஸ் கோபியை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போறார்.அதைப் பார்த்த ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். பின் கோபியை பொலீஸ் ஸ்டேஷனில போட்டு அடிக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து இனியா பாக்கியாவ பார்த்து நான் தப்பு பண்ணிட்டேன் என்று சொல்லி அழுகிறார். பின் ஈஸ்வரி வீட்ட செல்வி போய் ஈஸ்வரிக்கு ஆறுதலாக கதைச்சுக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன