Connect with us

சினிமா

தனுஷ் பெர்சனாலா இப்படிப்பட்டவர் தான்!!ஒரு மாதிரியான கேரக்டர்…நடிகை நயன் தாரா..

Published

on

Loading

தனுஷ் பெர்சனாலா இப்படிப்பட்டவர் தான்!!ஒரு மாதிரியான கேரக்டர்…நடிகை நயன் தாரா..

தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் வெடித்து வருவது பேசுபொருளாக மாறி வருகிறது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தின் போது இருவரும் நேருக்கு நேர் சந்திக்கொண்ட போது நயன்தாரா நடந்து கொண்ட விதத்தை பலரும் விமர்சனம் செய்தனர்.தனுஷும் நயன் தாராவும் யாரடி நீ மோகினி படத்தில் முதன்முறையாக ஜோடியாக நடித்தனர். அப்படம் பெரியளவில் ஹிட்டானது மட்டுமில்லாம இருவரும் நட்பும் உருவாக தொடங்கியது. அதன் அடிப்படையில் தான் சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயரித்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டமும் போட்டிருந்தார் நயன் தாரா.அதன்பின் இருவரும் சந்திக்காமலும் ஒன்றாக நடிக்காமலும் இருந்தனர். இந்நிலையில் யாரடி நீ மோகினி படத்தின் போது இருவரும் பேட்டி கொடுத்த வீடியோ தற்போது டிரெண்ட்டாகியுள்ளது.அதில், தனுஷ் எப்படிப்பட்டவர் என்று தொகுப்பாளர் நயன் தாராவிடம் கேட்டுள்ளார். அதற்கு நயன், பெர்சனலாகவா? இல்லை ப்ரொஃபஷ்னலாகவா? என்று கேட்டுவிட்டு, தனுஷ் பர்சனலாக நல்ல மனிதர், ரொம்பவே நேர்மையானவர் அவர் மனதில் பட்டதை ஓபனாக சொல்லிவிடக்கூடியவர்.அது ஒரு மாதிரியான கேரக்ட. ஒரு விசயம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை கேவலமாக இருக்கிறது என்று சொல்லிவிடுவார். அதேபோல் ப்ரொஃபஷ்னலா எடுத்துக்கொண்டால் அவர் ஒரு டேக், இரண்டு டேக்குகளுக்கு மேல் போகமாட்டார் என்று நயன் தாரா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன