இலங்கை
நோர்வேயில் யாழை சேர்ந்த இளம் தாய் விபரீத முடிவு; துயரத்தில் குடும்பத்தினர்

நோர்வேயில் யாழை சேர்ந்த இளம் தாய் விபரீத முடிவு; துயரத்தில் குடும்பத்தினர்
நோர்வே நாட்டில் , யாழ்ப்பாணம் வடமராடசி பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோர்வே நாட்டில் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குறித்த பெண் சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது..
இந்நிலையில் இளம் தாயின் மரணம் நோர்வே வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.