இலங்கை
பரந்தன் சிவபுரம் கிராமத்தில் கால்வாய் வெட்டும் பணிகள் ஆரம்பம்!

பரந்தன் சிவபுரம் கிராமத்தில் கால்வாய் வெட்டும் பணிகள் ஆரம்பம்!
பரந்தன் வட்டாரத்தின் சிவபுரம் கிராமத்தின் வெள்ளம் வருமுன் முன் ஏற்பாடாக கால்வாய் வெட்டும் பணிகளை கரைச்சி பிரதேச சபை ஆரம்பித்துள்ளது.
இந்த நிகழ்வில் பரந்தன் கிராமசேவகர், சிவபுரம் கிராமத்தின் பொது அமைப்பினர் பங்குபற்றினார்கள்.
சரியான நீர் வடியும் வாய்க்காலை அடையாளப்படுத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. திட்டத்தை கரைச்சி பிரதேச சபையின் பரந்தன் வட்டார உறுப்பினர் திருமதி கிருஸ்ணவேணி விக்டர்மான் நெறிப்படுத்தினார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை