இலங்கை
மரண அறிவித்தல்- தர்மசீலன் ரகுராஜ்

மரண அறிவித்தல்- தர்மசீலன் ரகுராஜ்
நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகவும் ஸ்கந்தபுரத்தை பிறப்பிடமாகவும்
கனகபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசீலன் ரகுராஜ் (ரகு)28.07.2025 திங்கட்கிழமை அகாலமரணமடைந்துள்ளார்.
அன்னார் தர்மசீலன் சத்தியரஜனி ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பசுபதி சிந்தாமணி ,இராமலிங்கம் மற்றும் கனகாம்பிகை என்போரின் அன்பு பேரனும்
மயூரன், புவிராஜ் , லிபிசன், கிளியரசி பேரரசி, கோநிலவன் ,வனிதா, சோழவளவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்
கமலேஸ்வரன், நம்பிராஜ் , ரேவதி ஆகியோரின் மைத்துனரும்
டன்சிகாவின் பாசமிகு மாமனாரும் அதிதி ஆகாஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.07.2025 அன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று மாலை 5.00 மணியளவில் தகனக்கிரியைக்காக உருத்திரபுரம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்
தகவல் : குடும்பத்தினர்
லங்கா4 (Lanka4)
அனுசரணை