இலங்கை
ரூபாய் வீழ்ச்சி – டாலர் விலை உயர்வு!

ரூபாய் வீழ்ச்சி – டாலர் விலை உயர்வு!
இலங்கை மத்திய வங்கி இன்று (ஜூலை 29) வெளியிட்ட தினசரி மாற்று விகித விளக்கப்படத்தின்படி, அமெரிக்க டாலரின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
அதன்படி,
ஒரு டாலரின் கொள்முதல் விலை ரூ. 298.18
ஒரு டாலரின் விற்பனை விலை ரூ. 305.79 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த மாற்றம் ரூபாயின் தொடர் வீழ்ச்சியையும், உலக சந்தையில் உள்ள பொருளாதார அழுத்தங்களையும் பிரதிபலிக்கிறது. இத்தகைய நிலைமை, இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைச் செலவிற்கும் கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை