சினிமா
ஸ்ரீலீலாவின் புதிய லுக்…! ரசிகர்களை மெய்மறக்க வைத்த பதிவு….!

ஸ்ரீலீலாவின் புதிய லுக்…! ரசிகர்களை மெய்மறக்க வைத்த பதிவு….!
தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனங்களில் தக்க வைத்திருக்கும் ஸ்ரீலீலா, தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். “சிந்திப்பதை நிறுத்து, உணர்வைத் தொடங்கு” என கருப்பொருளுடன் பகிர்ந்த இந்த புகைப்படங்கள், நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.ஸ்ரீலீலா அணிந்திருந்த ஸ்டைலிஷ் உடையும், அவரது கியூட் எக்ஸ்பிரஷன்களும் இணையத்தை அள்ளிப் படைத்துள்ளன. எளிமையிலும் அழகு ஒளிரக்கூடிய தனித்துவமான ஸ்டைல் கொண்டவர் என்று ரசிகர்கள் கமெண்ட்களில் பாராட்டி வருகின்றனர். இவரது இந்த புகைப்படங்கள், குறிப்பாக இளைய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, லைக்குகளும் ஷேர்களும் மழையாக பொழிந்து கொண்டிருக்கின்றன.சமூக வலைத்தளங்களில் தற்போது இவரது புகைப்படங்கள் பெரும் டிரென்டாகி வரும் நிலையில், ஸ்ரீலீலாவின் அடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு கூட அதிகரித்துள்ளது.