Connect with us

சினிமா

கோபியை வெளுத்து வாங்கிய பொலீஸ்… கதறி அழும் இனியா..! பரபரப்பான எபிசொட்..!

Published

on

Loading

கோபியை வெளுத்து வாங்கிய பொலீஸ்… கதறி அழும் இனியா..! பரபரப்பான எபிசொட்..!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா எழிலைப் பார்த்து வீட்டில என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கணும் என்கிறார். மேலும் வெளியில யாருகிட்டயாவது போன் வாங்கி அப்பாவுக்கு கால் பண்ணி பார்ப்பமோ என்று கேட்கிறார். அதைக் கேட்ட எழில் இப்போதைக்கு அப்பாவுக்கு கால் எடுத்துக் கதைச்சால் அது ஏதாவது ஒரு பிரச்சனையில தான் முடியும் என்கிறார். அந்த நேரம் பார்த்து செழியன் நியூஸ் paperல கோபி அரெஸ்ட் ஆன விஷயம் போட்டுக் கிடக்கு என்று பாக்கியாவுக்கு சொல்லுறார். அதைப் பார்த்த இனியாவும் பாக்கியாவும் ஷாக் ஆகுறார்கள். பின் இனியா டாடி பாவம் நான் போய் பொலீஸ் ஸ்டேஷனில உண்மையை சொல்லப்போறேன் என்கிறார். அதைத் தொடர்ந்து, கோபி பொலீஸ் கிட்ட ரொம்ப தாகமா இருக்கு தண்ணி கொடுங்க என்று கேட்கிறார். அதுக்கு பொலீஸ் தண்ணிய முகத்தில ஊத்திட்டு இனியாவ எங்க மறைச்சு வச்சிருக்க என்று கேட்கிறார்.பின் பொலீஸ் வீட்டில் இருக்கிற எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டு வருவேன் என்று சொல்லி மிரட்டுறார். அதைக் கேட்ட கோபி அப்புடி எல்லாம் செய்திடாதீங்க என்று சொல்லி கெஞ்சுறார். மேலும் நான் தான் அந்த தப்ப பண்ணேன் என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து பொலீஸ் சுதாகர் கிட்ட வந்து கோபி தான் அந்த தப்ப பண்ணது என்று சொல்லுறார். அதைக் கேட்ட சுதாகர் அந்த குடும்பத்தை நம்ப முடியாது என்கிறார்.அதனை அடுத்து பாக்கியா இனியாவ பார்த்து சுதாகர் உன்ன கூப்பிட்ட இடத்தில ஏன் சுதாகர் இல்லாம நிதீஷ் மட்டும் இருந்தான் எனக் கேட்கிறார். மேலும் ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கு என்று சொல்லுறார். பின் இனியா அங்க நடந்ததெல்லாத்தையும் பாக்கியாவுக்கு சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா cctvல செக் பண்ணி பார்க்கோணும் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன