இலங்கை
சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிகள் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வை!

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிகள் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வை!
செம்மணி மனிதப்புதைகுழியை சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட் தலைமையிலான குழுவினர் நேற்றுப் பார்வையிட்டனர். புதைகுழி மீதான இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளின் 24ஆம் நாளான நேற்றையதினம், சம்பவ இடத்துக்கு வந்த தூதுவர் சிறிவோல்ட் தலைமையிலான குழுவினர் புதைகுழியைப் பார்வையிட்டதுடன், பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.