Published
18 மணத்தியாலங்கள் agoon
By
admin
ஜூலை மாதத்தின் கொடுப்பனவு
ஜூலை மாதத்துக்கான அஸ்வெசும் பயனாளிக் குடும்பங்களின் முதியோர் கொடுப்பனவு இன்று வங்கி கணக்குகளில் வைப்புச்செய்யப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் நலன்புரி பயனாளிகள் சபை தெரிவித்துள்ளது.