இலங்கை
நீர்வேலியில் 103வயது முதாட்டி சாவு

நீர்வேலியில் 103வயது முதாட்டி சாவு
நீர்வேலிப் பிரதேசத்தில் 103 வயது மூதாட்டி ஒருவர் நேற்று இயற்கை எய்தியுள்ளார். நீர்வேலி தெற்கு பூதர்மடம் வீதியைச் சேர்ந்த தம்பையா நல்லம்மா என்ற மூதாட்டியே நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ்ந்துவந்த நிலையில் தனது 103 வயதில் உயிரிழந்துள்ளார். இவர் 1922ஆம் ஆண்டு பிறந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.