சினிமா
பர்த்டே லைவ் கான்செட்டில் நழுவிய ஆடை!! பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ் கொடுத்த ரியாக்ஷன்..

பர்த்டே லைவ் கான்செட்டில் நழுவிய ஆடை!! பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ் கொடுத்த ரியாக்ஷன்..
பாப் இசை உலகின் ராணியாக திகழ்ந்து பல கோடி ரசிகர்களின் ட்ரீம் கேர்ள்-ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாடகி ஜெனிஃபர் லோபஸ். போலந்தின் வார்சாவில் உள்ள பிஜிஇ நரோடேவி ஸ்டேடியத்தில் நடைபெற்ற அப் ஆல் நைட் லைவ் இன் 2025 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.கடந்த 24 ஆம் ஹேதி 56வது பிறந்தநாளை நள்ளிரவு பார்ட்டியுடன் நண்பர்களுடன் கொண்டாடினார் ஜெனிஃபர் லோபஸ். அவரது பர்த்டே கொண்டாட்டம் அந்நிகழ்ச்சியிலும் நடைபெற்றது. கோரஸ் பாட, ஹாப்பி பார்த்டே பாடலை சக பாடர்கள் பாடி ஜெனிஃபர் நடனமாடிய படி மேடைக்கு வந்துள்ளார்.அப்போது எதிர்ப்பாராத விதமாக அவரது மேலாடை நழுவியது. அதை நடனமாடிய ஒரு கலைஞர் அவரின் ஆடையை சரிசெய்ய உதவினார். இதனை தொடர்ந்து மேடையில் பாட ஆரம்பித்தபோது கீழாடையை மறைக்கும் தங்கநிற மினி ஸ்கர்ட்டும் கீழே விழுந்துள்ளது.இதனால் ஜெனிஃபர் கொஞ்சம் கூச்சப்பட்டு, நான் பொதுவாக உள்ளாடை அணிவதில்லை, இன்று ஏன் அணிந்தேன் என்று தெரியவில்லை, அந்த ஸ்கர்ட் எனக்கு வேண்டாம், நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அதை மக்கள் மத்தியில் வீசி எரிந்து, வெறும் உள்ளாடைகளுடன் நிகழ்ச்சியில் பாடியிருக்கிறார். அதனை யூடியூப்பில் ஜெனிஃபர் பகிர்ந்தும் இருக்கிறார்.