இலங்கை
ரஷ்யாவில் அதிசக்தி வாய்ந்த நிலஅதிர்வு ; ஜப்பானில் சுனாமி

ரஷ்யாவில் அதிசக்தி வாய்ந்த நிலஅதிர்வு ; ஜப்பானில் சுனாமி
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலஅதிர்வில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
8.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியது.
இதனிடையே, ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) பகுதியை ஆழிப்பேரலை தாக்கியுள்ளது.
சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.