இலங்கை
ReeCha இல் வேலைக்கு சேர விரும்புவோருக்கு அரிய சந்தர்ப்பம்!

ReeCha இல் வேலைக்கு சேர விரும்புவோருக்கு அரிய சந்தர்ப்பம்!
ReeCha Organic Farm கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள மிகப் பெரும் சுற்றுலா தல ஆகும்.
இங்கு பல நூறுபேர் பணியாற்றி வரும் நிலையில், தற்போது 200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
அதன்படி வேலைக்கா விண்ணப்பிப்போர் reecha .lk எனும் இணையதளத்தில் பிரவேசித்து விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
ReeCha Organic Farm ஏராளமான பணியிட வெற்றிங்கள் உள்ள நிலையில் அதற்கு விண்னப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்நிலையில் ReeCha Organic Farm இல் வேலைக்கு சேரவிரும்புவோர் இந்த அரிய சந்த்ர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளு ங்கள்.
மேலதிக விபரஙகள் காணொளியில்….