இலங்கை
அதிவேக வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு

அதிவேக வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு
அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (ஒகஸ்ட் 1) முதல், அமுலில் இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.