Connect with us

சினிமா

இது செம ஹாட்! கவர்ச்சியில் சூடேற்றும் பிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ் போட்டோஸ்

Published

on

Loading

இது செம ஹாட்! கவர்ச்சியில் சூடேற்றும் பிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் தனக்கென தனிச் சிறப்பான இடத்தை உருவாக்கி வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். சமூக வலைத்தளங்களில்  சுறுசுறுப்பாக செயற்பட்டு வருபவர், 2016 ஆம் ஆண்டு ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.இதனிடையே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்ததன் மூலம் இளைய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.அதேவேளை, 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு 98 நாட்கள் சிறப்பாக விளையாடி , ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.இதேவேளை,   இடையிடையே தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோசூட் படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.இந்நிலையில் யாஷிகா ஆனந்த் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு இன்ப விருந்து அளித்துள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன