இலங்கை
எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்துச்செய்ய சட்டவரைவு!

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்துச்செய்ய சட்டவரைவு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச்செய்வதற்கான சட்டவரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொதுப்பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது. நீதி அமைச்சால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டவரைவு மறு ஆய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.