இலங்கை
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை தின நிகழ்வு!

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை தின நிகழ்வு!
சைவபரிபாலன சபையின் ஏற்பாட்டில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை சைவபரிபாலன சபையின் நிர்வாகசபை உறுப்பினர் செல்வி நா.நீலாம்பிகை தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பிரதம விருந்தினராக சன்மார்க்க மகா வித்தியாலய அதிபர் முருகையா ஸ்ரீதரன் கலந்துகொள்வதோடு குறித்த பாடசாலை மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர் .