இலங்கை
நல்லூர் உற்சவகால சென்.ஜோன் அம்புலன்ஸ்; முதலுதவி நிலையம்!

நல்லூர் உற்சவகால சென்.ஜோன் அம்புலன்ஸ்; முதலுதவி நிலையம்!
சென். ஜோன் அம்புலன்ஸ் படையணியினரின் நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவகால முதலுதவி நிலையம் அரசடி வீதி நல்லை ஆதீன மணி மண்டபத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
தேவையானோர் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்நிறுவனத்தின் யாழ்.மாவட்ட உதவி ஆணையாளர் சோ.ஈழநேசன் தெரிவித்துள்ளார்.