இலங்கை
நாமலுக்கு பிணை

நாமலுக்கு பிணை
அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலையானதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வழக்கொன்றுக்காக அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை அழைக்கப்பட்டபோது, நாமல் ராஜபக்ச நீதிமன்றில் ஆஜராகாது இருந்தமையால் அவருக்குப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.