சினிமா
நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சி… நடிகை ஷெரினின் ஹாட் போட்டோஸ்

நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சி… நடிகை ஷெரினின் ஹாட் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர்தான் நடிகை ஷெரின்.இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க ஜெயா, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி என பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறினார்.இந்நிலையில் இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.அதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி, மற்றும் 2023 ஆம் ஆண்டு குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபற்றியிருந்தார்.இதனிடையே இடையிடையே தனது சோசியல் மீடியா பக்கங்களிலும் போட்டோசூட் படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.தற்போது இந்தோனேசியா சென்றிருக்கும் நடிகை ஷெரின் அங்கு நீச்சல் உடையில் அமர்ந்தவாறு புதிய லுக்கில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.