இலங்கை
பல்கலை விடுதிகளாக மாறவுள்ள கைவிடப்பட்ட அரசாங்க கட்டிடங்கள்

பல்கலை விடுதிகளாக மாறவுள்ள கைவிடப்பட்ட அரசாங்க கட்டிடங்கள்
பல்கலைக்கழக விடுதிகளுக்கு கைவிடப்பட்ட அரசு கட்டிடங்களைப் பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழக விடுதிப் பிரச்சினையை ஓரளவுக்குத் தீர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் துறையுடன் இணைந்து விடுதிக் கட்டிடங்களைக் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கல்வித் பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.