சினிமா
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. இன்ஸ்டா பதிவு

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. இன்ஸ்டா பதிவு
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான முன்னணி நாயகியாக வலம் வருகிறார் சமந்தா. படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என கலக்கிக்கொண்டிருக்கிறார். மேலும் சமீபத்தில் சுபம் என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சமந்தா. இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது சமீபத்திய போடோஸ்களை ஒரு தொகுப்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.