சினிமா
ராஜியின் திருமண ரகசியத்தை அறிந்த குடும்பம்.! அதிர்ச்சியில் பாண்டியன்.! டுடே promo.!

ராஜியின் திருமண ரகசியத்தை அறிந்த குடும்பம்.! அதிர்ச்சியில் பாண்டியன்.! டுடே promo.!
விஜய் டீவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், முத்துவேல் கோமதியோட குடும்பத்தைப் பார்த்து ராஜியோட நகை காணாமல் போனப்ப கதிரோட friend யாரோ அந்த நகையை திருடிட்டாங்க நகை கிடைச்சவுடனே தந்திடுறேன் என்று சொன்னீங்க அந்த நகை தானே இது என்று சொல்லுறார். பின் சக்திவேல் பாண்டியன் குடும்பமே திருட்டுக் கும்பல் என்கிறார். அதைக் கேட்ட ராஜி, போதும் சித்தப்பா நான் விரும்பினது வேற ஒருத்தன அவன் என்னை ஏமாத்திட்டு நகை எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிப் போய்ட்டான். அந்த சமயத்தில என்ன பண்ணுறது என்று தெரியாம இறக்கிறதுக்கு போனேன் அப்ப தான் கதிர் என்னைக் காப்பாத்தினான்.பின் நடந்ததெல்லாத்தையும் கதிர்கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிறீயா என்று நான் தான் அவரைக் கேட்டேன். நம்ம குடும்ப கெளரவத்தை காப்பாத்துறதுக்காக அவன் என்னை கல்யாணம் செய்தான் என்கிறார் ராஜி.