Connect with us

இலங்கை

இலங்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் ; வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை

Published

on

Loading

இலங்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் ; வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை

இன்று (01) முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த புதிய தீர்வை வரிகள் அமலுக்கு வருவதால், இலங்கையின் ஏற்றுமதிகள் மீதான வரி 30% இலிருந்து 20% ஆகக் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் படி, இலங்கை உட்பட பல நாடுகளில் தீர்வை வரி வீதம் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

Advertisement

புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகள் 10% அடிப்படை வரியை எதிர்கொள்ளும், அதேவேளை கனடாவின் ஏற்றுமதிகள் மீதான தீர்வை வரி 25% இலிருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.    

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன